Tirupur District Collectorate Office

img

திருப்பூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில், வாக்குகள் எண்ணிக்கை

திருப்பூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில், வாக்குகள் எண்ணிக்கையில் பணியாற்றவுள்ள நுண்பார்வையாளர்களுக்கான பயிற்சி கூட்டம் புதனன்று நடைபெற்றது.